Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    ஜனாதிபதி தேர்தலில் அஸாத் சாலி களமிறங்குகிறாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2019-10-08
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    இலங்கையில் 7 ஆவது ஜனாதிபதி தேர்தல் வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று  நடப்பெறவுள்ளது. இந்நிலையில் அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி அணி களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்

    இலங்கையில் 7 ஆவது ஜனாதிபதி தேர்தல் வருகின்ற மாதம் 16 ஆம் திகதி (16.11.2019) அன்று  நடப்பெறவுள்ளது.

    இந்நிலையில் அஸாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி அணி களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    குறித்த செய்தி தொடர்பில் உண்மை தன்மையினை கண்டறிய நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.

    தகவலின் விவரம்:

    C:\Users\SGPrabu\Downloads\screenshot-www.facebook.com-2019.10.08-11_06_43.png

    Facebook Link | Archived Link

    Madawala News என்ற பேஸ்புக் பக்கத்தில் “ஜனாதிபதி தேர்தலில் அஸாத் சாலி தலைமையிலான நுஆ போட்டி!!” என்று கடந்த முதலாம் திகதி (01.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    அத்துடன் மடவள செய்தி இணையத்தளத்தின் லிங்கினை இணைத்துள்ளனர்.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நேற்றைய தினத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் அஸாத் சாலி வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது எமது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

    C:\Users\SGPrabu\Downloads\screenshot-www.colombopage.com-2019.10.08-10_49_07.png

    வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட 35 பேர்களின் பெயர் பட்டியல் கொழும்பு பேஜ்  இணையத்தள செய்தியில் வெளியாகியிருந்தது. முழு அறிக்கை

    மேலும் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் இணையத்தளத்தில் வெளியாகியிருந்த பெயர் பட்டியல் , முழு அறிக்கை

    C:\Users\SGPrabu\Downloads\screenshot-www.sundaytimes.lk-2019.10.08-11_39_42.png
    C:\Users\SGPrabu\Downloads\screenshot-www.sundaytimes.lk-2019.10.08-11_40_16.png
    C:\Users\SGPrabu\Downloads\screenshot-www.sundaytimes.lk-2019.10.08-11_40_43.png
    C:\Users\SGPrabu\Downloads\screenshot-www.sundaytimes.lk-2019.10.08-11_41_18.png

    ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுபணம் செலுத்திய 41 பேர்களின் பெயர் பட்டியல் தொடர்பான வெளியான செய்தி,

    C:\Users\SGPrabu\Downloads\screenshot-epaper.virakesari.lk-2019.10.08-11_54_34.png

    வீரகேசரி நாளிதழ் (07.10.2019)

    முடிவு

    மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அஸாத் சாலி தலைமையிலான நுஆ அணி களமிறங்குவதாக வெளியான செய்தி போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  

    Avatar

    Title:ஜனாதிபதி தேர்தலில் அஸாத் சாலி களமிறங்குகிறாரா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2019-10-08

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.