Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    புதிய கட்சி தொடங்கினாரா நடிகர் விஜய்?

    කරුණු විමර්ශනය කිරීම
    2020-11-07
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கியுள்ளதாக பேஸ்புக்கில் செய்திகள் பரவுவதை நாம் அவதானித்தோம். குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது. தகவலின்

    INTRO :
    நடிகர் விஜய் புதிய கட்சி துவங்கியுள்ளதாக பேஸ்புக்கில் செய்திகள் பரவுவதை நாம் அவதானித்தோம்.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    Dunstan Mani என்ற பேஸ்புக் பக்கத்தில் ” புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய்

    அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு  செய்துள்ளார்.”  என இம் மாதம் 05 ஆம் திகதி  (05.11.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    குறித்த செய்தி பலரும் பகிரந்திருந்தமை காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமிர்த்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இது தொடர்பாக நடிகர் விஜய் அவர்களே ஊடக அறிக்கையின் மூலம் குறித்த கட்சிக்கு தனக்கு எவ்வித சம்மதமும் இல்லை என தெரிவித்தார்.

    Image

    மேலும், இது குறித்து இந்திய செய்தி ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தனர்.

    நாம் மேற்கொண்ட தேடலுக்கு அமைய புதிய கட்சி தொடங்கிய நடிகர் விஜய் என பகிரப்பட்ட செய்தி போலியானது என்று உறுதியாகி உள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:புதிய கட்சி தொடங்கினாரா நடிகர் விஜய்?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2020-11-07

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.