Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    நடிகர் டி.ராஜேந்திரன் மரணமடைந்தாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-06-22
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :நடிகர் டி ராஜேந்திரன் மரணமடைந்ததாக என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண

    INTRO :
    நடிகர் டி ராஜேந்திரன் மரணமடைந்ததாக என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” ஆழ்ந்த அனுதாபங்கள் “ என இம் மாதம் 17 ஆம் திகதி (17.06.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    நடிகர் டி.ராஜேந்திரன் மரணமடைந்தார் என பரவுகின்ற செய்தி தொடர்பில் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக ஆய்வினை மேற்கொண்டோம்.

    இச்சம்பவம் தொடர்பாக நடிகர் மற்றும் இயக்குனர் டி.ராஜேந்திரன் திடீர் சுகவீனம் காரணமாக கடந்த மாதம் 24 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு மேலதிக சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்ல உள்ளதாக டி.ராஜேந்திரனின் மகனான சிம்பு அவரின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

     வெளிநாட்டு சிகிச்சைக்காக கடந்த 14 ஆம் திகதி (14.06.2022) இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் ஊடகவிலயாளர்களை சந்தித்து பேசிய டி.ராஜேந்திரன் தான் இறந்து விட்டதாக பலர் போலியான தகவல்களை பரப்பி வருவதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் நாம் இது தொடர்பாக ஆய்வு செய்த போது அவர் மரணமடைந்தமைக்கான உத்தியோகப்பூர்வ செய்திகள் எதுவும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. 

    இதற்கமைய நாம் மேற்கொண்ட தேடலில் நடிகர் டி.ராஜேந்திரன் மரணம் என பகிரப்படும் செய்தி போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நடிகர் டி.ராஜேந்திரன் மரணமடைந்தாரா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-06-22

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.