Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ரஷ்யா உக்ரைன் மீது மிக பயங்கரமாக ஏவுகணை தாக்கும் வீடியோ உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2022-03-04
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை மூலம் மிக பயங்கரமாக தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியா

    INTRO :
    ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை மூலம் மிக பயங்கரமாக தாக்கும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” உக்ரைன் மீது மிசைல் மூலம் மிக பயங்கரமாக தாக்கும் ரஷ்யா “ என கடந்த மாதம் 26 ஆம் திகதி (26.02.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    நாம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த வீடியோவினை கிரின்ஷாட் எடுத்து புகைப்படமாக்கி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டடோம். 

    குறித்த தேடலின் போது, இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற வீடியோ 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் யூடியுப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    Youtube.com I Archive

    மேலும் குறித்த வீடியோ vk.com என்ற இணையத்தளத்திலும் கடந்த 2018 ஆம் ஆண்டு பகிரப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    நாம் மேற்கொண்ட தேடலில் குறித்த வீடியோ கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. 

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ரஷ்யா உக்ரைன் மீது மிக பயங்கரமாக ஏவுகணை தாக்கும் வீடியோ என பகிரப்படும் வீடியோ போலியானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ரஷ்யா உக்ரைன் மீது மிக பயங்கரமாக ஏவுகணை தாக்கும் வீடியோ உண்மையா?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2022-03-04

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.