Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறையா இது?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-11-27
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறை என ஒரு புகைப்பட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல்

    INTRO :
    ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறை என ஒரு புகைப்பட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ”  வாழ்ந்து மறைந்த கண்மணி நாயகம்

    ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்

    அவர்கள் பயன்படுத்திய கழிப்பறை.

    இது இன்னும் பாதுகாத்து வருகின்றன

    என்பது கூடுதல் தகவல்.

    யா அல்லாஹ் இதை ஜனங்கள் காண்பதற்கு நீ கொடுத்த அருள்கொடை

    மாஷா அல்லாஹ்

    இதை அதிகமதிகம் ஷேர் செய்யவும் “ என இம் மாதம் 27 ஆம் திகதி (27.11.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இணையத்தில் பகிரப்படுகின்ற புகைப்படத்தினை நாம் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இது ரோம், ஒஸ்டியா ஆன்டிகாவில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொது கழிப்பறை என கண்டறியப்பட்டது.


    alamy.com | Archived Link

    மேலும், பல பயனாளர்கள் குறித்த புகைப்படத்தின் கீழ் போலியான தகவல்களை பகிரவேண்டாம் என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறை என பகிரப்படும் புகைப்படமானது தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.


    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel

    Conclusion: முடிவு


    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறையா இது?

    Fact Check By: S G Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-11-27

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.