Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    உதய கம்மன்பிலவின் படுக்கையறை புகைப்படம் உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2021-03-19
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :இலங்கை வலுசக்தி அமைச்சரான உதய கம்மன்பிலவின் படுக்கையறை புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியான

    INTRO :
    இலங்கை வலுசக்தி அமைச்சரான உதய கம்மன்பிலவின் படுக்கையறை புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

     Kattankudy Cid  என்ற பேஸ்புக் கணக்கில் ” இது யார் என்று தெரிகிறதா?”  என கடந்த மாதம் 21 ஆம் திகதி  (21.02.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    Fact Check (உண்மை அறிவோம்)

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

    இணையத்தில் வைலாக பரவி வருகின்ற குறித்த புகைப்படம் இது உண்மையில் அமைச்சர் உதய கம்மன்பில உடைய என நம்பி வருகின்றமை எம்மால் கண்டறியப்பட்டது.

    குறித்த புகைப்படத்திற்கு கீழ் பயனாளர்கள் பதிவிட்டுள்ள கமெண்டுக்கள் இதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

    குறித்த பதிவில் ஒருவர் மட்டும் இது எடிட்டிங் செய்த புகைப்படம் என தெளிவா விளங்குதுதானே பின்னால் நிற்பவர்களை இரேஸ் பண்ணுங்கள் என தெரிவித்துள்ளமைக்கு, அதை பதிவிட்ட நபர் அது ஆள் இல்ல தலையணை என பதிவிட்டுள்ளார்.

    இந்த கமெண்டில் ஒரு நபர் இதை 2018 ஆம் ஆண்டு தான் எடிட் செய்த புகைப்படம் என பதிவிட்டுள்ளமையும் எமக்கு காணக்கிடைத்தது.

    இதை தவிர்த்து நாம் எமது ஆய்வினை மேற்கொண்டபோது, 2018 ஆம் வருடத்தில் சிங்கள நடிகையான ஹாசினி சாமுவேல் அவர்களின் கசிந்த புகைப்படத்தினை எடிட் செய்து தற்போது பதிவேற்றம் செய்துள்ளமை காணக்கிடைத்தது.

    Google Search

    எமது தேடலுக்கு அமைய, அமைச்சர் உதய கம்மன்பிலவின் எடிட் செய்த புகைப்படத்தினை பகிர்ந்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

    Conclusion: முடிவு

    எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:உதய கம்மன்பிலவின் படுக்கையறை புகைப்படம் உண்மையா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2021-03-19

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.