Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    பரவை முனியம்மா காலமானாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2019-11-04
    5 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    நாட்டுப்புற பாடகரும், நடிகருமான பறவை முனியம்மா காலமானார் என இணையத்தில் செய்தி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகின்றது. குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம். தகவலின் விவரம்: Facebook Link | Archived Link  Rizvi Hussain என்ற

    நாட்டுப்புற பாடகரும், நடிகருமான பறவை முனியம்மா காலமானார் என இணையத்தில் செய்தி ஒன்று பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.

    குறித்த தகவலின் உண்மை தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுப்பட்டோம்.

    தகவலின் விவரம்:

    Facebook Link | Archived Link 

    Rizvi Hussain என்ற பேஸ்புக் கணக்கில் “நாட்டுப்புற பாடகரும், நடிகருமான பறவை முனியம்மா காலமானார்,“ என்று கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.10.2019) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

    அதில் பரவை முனியம்மா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவாறு ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    இது தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொள்ள இணைய செய்திதளங்களை ஆய்வு செய்தோம். 

    மாலை மலர்

    News Link | Archived link

    குறித்த செய்தியில்  நடிகர் அபி சரவணன், அவர்களே பரவை முனியம்மாவை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரப்பிரிவில் சேர்த்துள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில், அபி சரவணனின் பேஸ்புக் பக்கத்தில் நாம் ஆய்வினை மேற்கொண்டோம். 

    அதில் அவர் பரவை முனியம்மா சுகமாக உள்ளார். வதந்திகளை பரப்ப வேண்டாம் என்ற பதிவோடு, ஒரு வீடியோ பதிவேற்றம் செய்துள்ளார்.

    Facebook Link | Archived link

    குறித்த வீடியோ பதிவில் பரவை முனியம்மாவிற்கு இரத்தம் ஏற்றப்பட்டு கொண்டுள்ளதாகவும் அவருக்கு எந்த ஆபத்துமில்லை என்று தெரிவித்துள்ளதோடு, தயவு செய்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என அறிவித்துள்ளார்.

    மேலும் பரவை முனியம்மாவே உரையாடிய வீடியோ ஒன்றும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    Facebook Link | Archived link

    பரவை முனியம்மா மரணிக்கவில்லை என இணையத்தளங்களின் வெளியான செய்தி

    DinamalarNews LinkArchived Link
    NakkheeranNews LinkArchived Link
    PuthiyathalaimuraiNews LinkArchived Link
    Hindu TamilNews LinkArchived Link

    முடிவு

    மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பரவை முனியம்மா மரணித்துவிட்டதாக வெளியான செய்தி போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

    Avatar

    Title:பரவை முனியம்மா காலமானாரா?

    Fact Check By: Nelson Mani 

    Result: False

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    NM

    Nelson Mani

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2019-11-04

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.