Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து டேவிட் மில்லர் ஓய்வு பெற்றாரா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-07-04
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வீரரான டேவிட் மில்லர் சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலி

    INTRO :
    தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வீரரான டேவிட் மில்லர் சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    https://vt.tiktok.com/ZSY7TfKNJ

    சமூகவலைத்தளங்களில் “சர்வதேச T20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் David Miller 

    🚨BREAKING : David Miller retired from the T20 International cricket. 

    #davidmiller “ என இம் மாதம் 01 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (01.07.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் இது குறித்து ஆய்வினை மேற்கொண்டபோது, டேவிட் மில்லரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தில் இணையத்தில் பரவி வருகின்ற தகவல் போலியானது என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

    மேலும் நாம் மேற்கொண்ட ஆய்விற்கு அமைய டேவிட் மில்லரின் ஓய்வு தகவல் போலியானது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது. Link 1 | Link 2

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து டேவிட் மில்லர் ஓய்வு என பரவிய தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து டேவிட் மில்லர் ஓய்வு பெற்றாரா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-07-04

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.