Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    நடிகை பூனம் பாண்டே காலமானாரா?

    කරුණු පැහැදිලි කිරීම
    2024-02-05
    2 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :நடிகை பூனம் பாண்டே காலமானார்  என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது. தகவ

    INTRO :
    நடிகை பூனம் பாண்டே காலமானார்  என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):


    Facebook Link | Archived Link

    சமூகவலைத்தளங்களில் ” பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார்

    விபரம் – https://www.dailyceylon.lk/79590

    Daily Ceylon channel on WhatsApp: 

    https://rb.gy/0b3k5

    #SriLanka #lka #dailyceylon #dailyceylonnews #news #NewsUpdate #NewsAlert #SriLanka #hotnews #LatestNews “ என இம் மாதம் 02 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (02.02.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்) 

    குறித்த செய்தி உண்மையென நினைத்து பல பிரதான ஊடகங்களும் செய்திகள் வெளியிட்டிருந்தன. அவரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவினைக் கொண்டே குறித்த செய்திகள் வெளியிடப்பட்டதாக, தெரியவருகிறது.

    instagram.com

    ஆனால், பூனம் பாண்டே அவரின் உத்தியோகப்பூர்வ இன்ஸ்டெகிராம் பக்கத்தில் தற்போது ஒரு வீடியோ வெளியிட்டு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    அந்த வீடியோவில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    https://www.instagram.com/p/C24C_LyIy6m/

    நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், நடிகை பூனம் பாண்டே காலமானார் என பரவும் தகவல் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது.

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு

    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:நடிகை பூனம் பாண்டே காலமானாரா?

    Written By: S.G.Prabu 

    Result: Insight

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-02-05

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.