Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    නොමඟ යවන සුළුයි

    வாக்களிக்கப்பதற்கு பயன்படுத்த முடியுமான அடையாள அட்டைகள்

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-09-18
    1 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    ∘ ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை ∘ செல்லுபடியான கடவுச்சீட்டு ∘ செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம் ∘ ஓய்வூதியர் அடையாள அட்டை ∘ சமூக சேவைத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரஜைகள் அடையாள அட

    ∘ ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை

    ∘ செல்லுபடியான கடவுச்சீட்டு

    ∘ செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம்

    ∘ ஓய்வூதியர் அடையாள அட்டை

    ∘ சமூக சேவைத் திணைக்களத்தினால் விநியோகிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட பிரஜைகள் அடையாள அட்டை

    ∘ ஆட்களைப் பதிவு செய்கின்ற ஆணையாளரினால் விநியோகிக்கப்பட்டுள்ள மத குருமார் அடையாள அட்டை

    ∘ மாவட்ட பிரதி  உதவி தேர்தல் ஆணையாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக அடையாள அட்டைகள்

    ∘ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தினால் தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு தேசிய அடையாள அட்டையில் உள்ளடக்கப்படவுள்ள தகவல்களை தாங்கிய வகையில் விநியோகிக்கப்பட்டுள்ள கடிதம்

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  |TikTok

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Misleading verdict stamp

    මෙම පුවත නොමඟ යවන සුළුයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    GP

    Gnana Prabhu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-09-18

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.