Fact Crescendo Logo
    සියලු කරුණු විමර්ශන වෙත
    අසත්‍යයි

    டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலி சிலை: உண்மையா?

    කරුණු විමර්ශනය කිරීම
    2024-07-04
    3 මිනිත්තු කියවීම
    බෙදාහරින්න:

    கட்டுரையைக் கேளுங்கள்

    AI Audio Reader

    INTRO :டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலி சிலை என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது. குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டற

    INTRO :
    டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலி சிலை என ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

    குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் கண்டறிந்துள்ளது.

    தகவலின் விவரம் (What is the claim):

    Facebook Link | Archived Link

    https://vt.tiktok.com/ZSY7TA3Cr

    சமூகவலைத்தளங்களில் “கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் சிலை “ என கடந்த மாதம் 28 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு  (248.06.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

    இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

    Fact Check (உண்மை அறிவோம்)

    நாம் முதலில் குறித்த புகைப்படத்தினை கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்ட போது, டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனி நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பதிவு எமக்கு கிடைத்தது. 

    Archive Link

    குறித்த பதிவில் #CGI என்ற ஹேஷ்டேக் இருந்தமை காணக்கிடைத்தது.மேலும் டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனி இன்ஸ்டெகிராம் பக்கத்திலும் இந்த வீடியோ பதியப்பட்டிருந்தது. அதில் இது CGI வீடியோ என குறிப்பிடப்பட்டிருந்தமை எம்மால் காணக்கிடைத்தது.

    Archived Link

    டுயூரோபிளக்ஸ் மெத்தை கம்பெனியின் விளம்பர தூதராக கடந்த ஆண்டு விராட் கோலி நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    indiatimes Link

    இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலி சிலை என பரவிய தகவல் தவறானது என்று கண்டறியப்பட்டுள்ளது

    எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

    Facebook Page I Twitter Page I Instagram |  Google News Channel  | TikTok

    Conclusion: முடிவு


    எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

    இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

    Avatar

    Title:டைம்ஸ் சதுக்கத்தில் விராட் கோலி சிலை: உண்மையா?

    Fact Check By: S.G.Prabu 

    Result: False

    False verdict stamp

    මෙම පුවත අසත්‍යයි ලෙස වර්ගීකරණය කර ඇත.

    අපගේ කරුණු විමර්ශන පිළිබද තොරතුරු දැන ගැනීමට එක්වන්න

    SGP

    S G Prabu

    Fact-Checker

    Fact-checker at Fact Crescendo Sri Lanka.

    Published: 2024-07-04

    මෙම කරුණු විමර්ශනය ප්‍රයෝජනවත්ද? අන් අය සමඟ බෙදාගන්න.